ONGI ONGI HALLELUJAH – ஓங்கி ஓங்கி அல்லேலூயா

ONGI ONGI HALLELUJAH – ஓங்கி ஓங்கி அல்லேலூயா ஓங்கி ஓங்கி அல்லேலூயா சொல்லுங்கள்அல்லேலூயா….-2மகிழ்ச்சியோடே அவர் முன் வாருங்கள்வந்தோமையா….உங்கள் மனதை முழுதாய் தாருங்கள்தந்தோமையா… 1.பூமியின் மனிதர்களேகர்த்தரை பாடிடுங்கள்நாளுக்கு நாள் அவர்கிருபையை கொடுத்தஇரட்சிப்பை அறிவியுங்கள்அவரின் மகிமையையும்அதிசயங்களையும்உலகில் அனைவரும் கேட்கும் படிக்குஉரக்க சொல்லிடுங்கள்-ஓங்கி ஓங்கி 2.எக்காள தொனியோடும்சுரமண்டலத்தோடும்தம்பூரு வீணை தீங்குழலோடும்கைத்தாள ஓசையோடும்உண்மை மனதோடும்ஆவியின் நிறைவோடும்ஜீவபலியாய் நமது சரீரம்என்றுமே அவர் பிரியம்-ஓங்கி ஓங்கி ஜீவனுள்ள தேவனைஜீவனோடு துதிப்போம்வல்லவர் இயேசுவைவல்லமையா துதிப்போம்நல்லவர் இயேசுவைகொஞ்சம் நல்லாத்தான் துதிப்போம்யெகோவா தேவனைஎஞ்சாய்பண்ணி துதிப்போம் 3.எழும்பி துதியுங்கள்ஸ்தோத்திரம் செலுத்துங்கள்இயேசு […]

ONGI ONGI HALLELUJAH – ஓங்கி ஓங்கி அல்லேலூயா Read More »