Abi Marshel

Endhan Kangal Ummaiyae Lyrics – எந்தன் கண்கள் உம்மையே

Endhan Kangal Ummaiyae Lyrics is a Tamil Christian Song, Written and sung by Godwin Devaraj – எந்தன் கண்கள் உம்மையே எந்தன் கண்கள் உம்மையே நோக்கிருக்குது நன்மை (அற்புதம்) செய்யும் தேவனுக்காய் காத்திருக்குது -2 உம்மையே நம்பிருக்கிறேன் இயேசப்பா உங்க பதிலுக்காக காத்திருக்கிறேன் -2 1.நம்பின மனிதர்கள் ஏதிராக நின்றாலும் என்னை விட்டு விடாமல் கூடவே வருகின்றீர் -2 உம்மையே நம்பிருக்கிறேன் இயேசப்பா உங்க பதிலுக்காக காத்திருக்கிறேன் -2 2.எல்லா வழிகளும்

Endhan Kangal Ummaiyae Lyrics – எந்தன் கண்கள் உம்மையே Read More »

Varudangal Muzhuvathum – வருடங்கள் முழுவதும்

Varudangal Muzhuvathum – வருடங்கள் முழுவதும் – Varuveerayya வருடங்கள் முழுவதும் கூடவே வந்தீர்இனியும் வருவீரய்யா -2வருவீரய்யா வருவீரய்யாகூட வருவீரய்யா -2 1 ஓடிவந்த நாட்களில் கூட வந்தீரய்யா -2ஓயாமல் நானும் செல்லவே கூட வந்தீரய்யா-2 வருவீரய்யா வருவீரய்யாகூட வருவீரய்யா -2 2 போராட்டம் நிறைந்த வாழ்வினில் கூட வந்தீரய்யா -2போராடு என்று பெலன் தந்து கூட வந்தீரய்யா-2 வருவீரய்யா வருவீரய்யாகூட வருவீரய்யா -2

Varudangal Muzhuvathum – வருடங்கள் முழுவதும் Read More »