Viduvikkindravar Yesu Lyrics – விடுவிக்கின்றவர் இயேசு

Viduvikkindravar Yesu Tamil Christian Song Lyrics, Written and sung by Dr. S. Edwin Abraham – விடுவிக்கின்றவர் இயேசு விடுவிக்கின்றவர் நம் இயேசுவிடுதலை தந்திடுவார்பாவத்தில் இருந்தும் விடுவிப்பார்சாபத்தில் இருந்தும் விடுவிப்பார்சாத்தானின் பிடியிலிருந்தும் விடுவிப்பார்ஆமென் ஆமென் அல்லேலூயா (4) சத்தியத்தை அறிந்து கொண்டுநித்தியத்தை தெரிந்து கொள்வோம்சத்துருவை மிதித்து, பாவத்தை வெறுத்துபரிசுத்த வாழ்வு வாழ்ந்திடுவோம்ஆமென் ஆமென் அல்லேலூயா (4) இயேசுவின் இரத்தம் கொண்டுநேசரின் சத்தம் கேட்போம்உன்னதரை துதித்து உலகத்தை ஜெயித்துஉயிருள்ள வாழ்வு வாழ்ந்திடுவோம்ஆமென் ஆமென் அல்லேலூயா

Viduvikkindravar Yesu Lyrics – விடுவிக்கின்றவர் இயேசு Read More »