Alex Jacob

Angum Ingum Naan – அங்கும் இங்கும் நான்

Angum Ingum Naan – அங்கும் இங்கும் நான் D majஅங்கும் இங்கும் நான் தேடி அலைந்தேன்நிம்மதி கிடைக்கலஇரவும் பகலும் நான் ஓடி திரிந்தேன்சுகத்தை ருசிக்கல-2 திரை கடல் ஓடினேன்திரவியம் தேடினேன்-2தோல்வி ஒன்று தான் நிரந்தரமாகஎன் வாழ்வை பிடித்ததே-2 1.தொட்டதும் தொலங்கல(என்) காரியம் வாய்க்கல-2பாவத்தின் தழும்புகள்நெஞ்சினை உலுக்குதேசாபத்தின் ரோகங்கள்வாழ்வினை வாட்டுதேஎன் நேசரின் இரத்தத்தால்மீட்பை பெற்றிடபாவ சாபங்கள் என்னிலேஒழிந்து போய்விடஅவர் சமுகத்தில் மன்றாடுவேன்-2 2.தானியேல் போல நான்ஜெபித்திடவில்லையேதாவீதை போல் நான்துதி பாடிடவில்லையேஜெபவீரனாய் மாறிடஆவியை தாருமேதுதி பலிகளை செலுத்திடகிருபையை தாருமேஎன் […]

Angum Ingum Naan – அங்கும் இங்கும் நான் Read More »

Raja Poranthaachi Vidivu kaalam – ராஜா பொறந்தாச்சு விடிவு காலம் வந்தாச்சு

ராஜா பொறந்தாச்சு விடிவு காலம் வந்தாச்சு ஜாய்புல் லைப் தான் வந்தாச்சிங்க – உலகில் உண்மை அன்பின் உருவம் பொறந்தாச்சு புதிய வாழ்வும் மலர்ந்தாச்சு வார்த்தையின் வடிவாக வந்தாரு நம் இயேசு வார்த்தையில் வல்லமையை தந்தாரைய்யா -நமக்கு அன்பின் பிரமாணத்தை கொடுத்தாரைய்யாஇதை உணராத மாந்தர்களே உணர்ந்திடும் நாள் இதுவே அன்பு பெருகிட சமாதானம் தலைத்திட ராஜா உலகிற்கு வந்தாரைய்யா -நமக்கு நித்திய வாழ்வதனை நமக்கு தந்திடவே நித்தியர் நமக்காக வந்தாரைய்யா – சிலுவை மரணத்தை பரிசாகா தந்தாரைய்யாஇதை

Raja Poranthaachi Vidivu kaalam – ராஜா பொறந்தாச்சு விடிவு காலம் வந்தாச்சு Read More »

December Maatham Vanthache – டிசம்பர் மாதம் வந்தாச்சே குளுகுளு காலம் வந்தாச்சே

டிசம்பர் மாதம் வந்தாச்சே குளுகுளு காலம் வந்தாச்சேபுதுப்புது ராகம் என்னில் வந்தாச்சேJolly நேரம் வந்தாச்சே புதுப்புது தாளம் வந்தாச்சேChristmas function நேரம் வந்தாச்சே – (2)மணமகனாய் உலகில் வந்தார்இறைமகனாய் அவதரித்தார் – டிசம்பர் 1) இரட்சகராய் இந்த உலகில் வந்தார்நம்மை மீட்பதற்காய் அவதரித்தார்ஏழ்மையாக இந்த உலகில் வந்தார்தம்மைத் தாழ்த்தி நம்மை உயரச் செய்தார் (2) – டிசம்பர் 2) மனிதர்களின் வாழ்வதனைவாழ்ந்து காட்டிடத்தான் வந்துதித்தார்பாவத்தை (சாபத்தை) அவர் ஏற்று நம்மைக் காத்தார்சாத்தான் மேல் என்றென்றும் வெற்றி தந்தார்

December Maatham Vanthache – டிசம்பர் மாதம் வந்தாச்சே குளுகுளு காலம் வந்தாச்சே Read More »