December Maatham Vanthache – டிசம்பர் மாதம் வந்தாச்சே குளுகுளு காலம் வந்தாச்சே

டிசம்பர் மாதம் வந்தாச்சே குளுகுளு காலம் வந்தாச்சேபுதுப்புது ராகம் என்னில் வந்தாச்சேJolly நேரம் வந்தாச்சே புதுப்புது தாளம் வந்தாச்சேChristmas function நேரம் வந்தாச்சே – (2)மணமகனாய் உலகில் வந்தார்இறைமகனாய் அவதரித்தார் – டிசம்பர் 1) இரட்சகராய் இந்த உலகில் வந்தார்நம்மை மீட்பதற்காய் அவதரித்தார்ஏழ்மையாக இந்த உலகில் வந்தார்தம்மைத் தாழ்த்தி நம்மை உயரச் செய்தார் (2) – டிசம்பர் 2) மனிதர்களின் வாழ்வதனைவாழ்ந்து காட்டிடத்தான் வந்துதித்தார்பாவத்தை (சாபத்தை) அவர் ஏற்று நம்மைக் காத்தார்சாத்தான் மேல் என்றென்றும் வெற்றி தந்தார் […]

December Maatham Vanthache – டிசம்பர் மாதம் வந்தாச்சே குளுகுளு காலம் வந்தாச்சே Read More »