allen paul

Unakaaga Iyanguhindrathu Ulagam – உனக்காக இயங்குகின்றது உலகம்

Unakaaga Iyanguhindrathu Ulagam – உனக்காக இயங்குகின்றது உலகம் உனக்காக இயங்குகின்றது உலகம்அதை இயக்கு கின்றவர் சர்வ வல்ல தேவன்சிங்காசனம் வீற்றிருக்கும் தேவன்நீண்ட ஆயுசுள்ளவர் தந்திடுவார் ஜீவன் ஜீவன்உனக்காக இயங்குகின்றது உலகம்உனக்காக இயங்குகின்றது உலகம்அது இயக்குகின்றவர் சர்வ வல்ல தேவன்சிங்காசனம் வீற்றிருக்கும் தேவன்நீண்ட ஆயுசுள்ளவர்ச தந்திடுவார் ஜீவன் ஜீவன் உனக்காக இயங்குகின்றது உலகம்The ஒலி பைபிள் வாழ்க்கைக்கு திட்டம்கேட்கட்டுமே முழங்காலில் யுத்த சத்தம்:2 பாடுகள் எல்லாமே மாறும்.2பரமனோடு உறவாடும் நேரம் நேரம்உனக்காக இயங்குகின்றது உலகம்அதை இயக்குகின்றவர் சர்வ […]

Unakaaga Iyanguhindrathu Ulagam – உனக்காக இயங்குகின்றது உலகம் Read More »

Epoluthu Vidiyum Dheva – எப்பொழுது விடியும் தேவா

Epoluthu Vidiyum Dheva – எப்பொழுது விடியும் தேவா எப்பொழுது விடியும் தேவா!எப்பொழுது விடியும் நாதா!ஜாமக்காரன் போல நானும் காத்திருக்கின்றேன்நெடுங்காலம் காத்திருந்து சோர்ந்து போகின்றேன்-எப்பொழுது விடியும் 1நிச்சயமாய் முடிவு உண்டுநம்பிக்கை வீண்போகாதென்றுகர்த்தர் சொன்ன வாக்குத்தத்தம்நிறைவேறட்டும் இன்றுகாத்திருக்கின்றேன் நான் காத்திருக்கின்றேன்-2-எப்பொழுது விடியும் 2அற்புதங்கள் அடையாளங்கள்இன்று எங்கே? என்று கேட்டகிதியோன் போல நானும் எதிர்பார்த்து நிற்கின்றேன்இரங்கிடும் தேவா மனம் இரங்கிடும் தேவா- 2-எப்பொழுது விடியும் 3அப்போஸ்தலர் காலம் இன்று திரும்பிடவும் காத்திருப்பேன்அற்புதங்கள் அடையாளங்கள் நடந்திடட்டும் இன்றுகாத்திருக்கின்றேன் நான் காத்திருக்கின்றேன்-2-எப்பொழுது விடியும்

Epoluthu Vidiyum Dheva – எப்பொழுது விடியும் தேவா Read More »

மெய்யான சுதந்திரக்காற்று – Meiyaana Suthanthira Kaatru

மெய்யான சுதந்திரக்காற்று – Meiyaana Suthanthira Kaatru மெய்யான சுதந்திரக்காற்றுநான் சுவாசிக்கணும் மெய்யான சுதந்திர பாடல் நான் பாடிடணும் சிலுவை மரத்தின் நிழலிலே நான் சவுக்கியம் பெறணும் -2 சர்வ வல்லவர் நிழலிலேநான் தங்கி மகிழணும் சுதந்திரக் காற்று நான்சுவாசிக்கணும் சுதந்திர கீதம்நான் பாடிடணும்-2 சஞ்சலமும் தவிப்பும் இன்றிவாழ்ந்து மகிழணும் நோய்கள் பிணிகள்பெலவீனங்கள் இல்லாமல் வாழணும்வேதனை என்ற ஒன்று சரீரத்தில் இன்றி வாழ தேவ தயவு என் மேல்தினம் இருக்கணும் – சுதந்திரக் காற்று கடன் பிரச்சனை

மெய்யான சுதந்திரக்காற்று – Meiyaana Suthanthira Kaatru Read More »

Theengennai Thukkapaduthaamal – தீங்கென்னை துக்கப்படுத்தாமல்

Theengennai Thukkapaduthaamal – தீங்கென்னை துக்கப்படுத்தாமல் பல்லவி தீங்கென்னை துக்கப்படுத்தாமல் காத்து எல்லையை பெரிதாக்கும் தேவனே! சரணங்கள் 1. தீயையும், தண்ணீரையும் கடந்து வந்தோம்செழிப்பான இடத்தினில் கொண்டு வந்தீர் மாராவின் தண்ணீரை மதுரமாய் மாற்றியேஏலீமையும் காணச்செய்தீர் – தீங்கென்னை 2. பொறாமையும், போட்டியும் நிறைந்த இவ்வுலகில் எல்லைகள் திடனாய் நிற்கட்டுமேயாபேசை ஆசீர்வதித்த தேவனே! என்னையும் இன்று ஆசீர்வதியும் – தீங்கென்னை 3. இரட்டுக்கு நல்ல இரத்தாம்பரமாம் சாம்பலுக்கு பதில் சிங்காரமாம்ஊரை பூரிமாய் மாற்றின தேவனே!புதிய காரியம் காணச்செய்வீர்

Theengennai Thukkapaduthaamal – தீங்கென்னை துக்கப்படுத்தாமல் Read More »