பரிசுத்தர் பரிசுத்தர் தேவன் நீரே -Parisuthar Parisuthar Devan Neere

பரிசுத்தர் பரிசுத்தர் தேவன் நீரே போற்றி பாடுவேன் துதித்திடுவேன் நாளெல்லாம் பாடுவேன் நாளெல்லாம் துதிப்பேனே இயேசு ரட்சகராய் கருவிலே என்னை பாதுகாத்த உம் அன்பு பெரிதே ஐயா – 2மகிமை உமக்கே உயர்த்திடுவேன் பாத்திரர் நீரே – 2 முழு இதயத்தோடும் முழு ஆத்துமாவோடும் முழு பெலத்தோடும் ஆராதிக்க வாஞ்சிக்கிறேன் Lyrics: Parisuthar Parisuthar Devan Neere Potri Paaduvaen Thuthithiduvaen. Chorus Naalellam Paaduvaen Naalellam thuthipaene Yesu ratchagarai 1.Karuvile ennai pathukaatha um […]

பரிசுத்தர் பரிசுத்தர் தேவன் நீரே -Parisuthar Parisuthar Devan Neere Read More »