En Yaesuvae Naan Unthan Pillai என் இயேசுவே நான் உந்தன் பிள்ளை song lyrics

என் இயேசுவே நான் உந்தன் பிள்ளைபாவியானாலும் என்னைஏற்க்க மறுக்கவில்லை உம்மை நினைத்து வாழவும்உம்மில் நிலைத்து வாழவும்அருள் புரியுமே அன்பர் இயேசுவே – 2 போதும் அன்பே நீர் போதும்உமது உறவில் நிறைவு வேண்டும்உம்மில் என்றும் நிலைக்கும் வரம் தாரும் – 2 இயேசுவே உம்மை மறக்கும்போதுபாவம் என்னை நெறுக்குதேஎதிலும் உம்மை நினைக்கும்போதுசிலுவை அன்பு நிறைக்குதேஉம்மை மறவா உணர்வின் உள்ளம்நாளும் எனக்கு தாருமேஉறுதியாய் உம் உறவில் வளரஇறுதி வரையும் உதவுமே – 2 தீமை அனைத்தும் அகற்றி விடவேவிரும்பவில்லை […]

En Yaesuvae Naan Unthan Pillai என் இயேசுவே நான் உந்தன் பிள்ளை song lyrics Read More »