Antony Mesach

Nambugireer Lyrics – நம்புகிறீர்

Nambugireer Tamil Christian Testimony Song Lyrics, written and sung by Raja Stevenson  – நம்புகிறீர் நம்புகிறீர் என்னை இவ்வளவாகபாத்திரனோ இந்த பயணத்திற்காக (2) நேரம் வர நான் காத்திருப்பேன் என் சிலுவை சுமக்கவும் மகிழ்ந்திருப்பேன் – அவர்அவர் வனைந்து முடியும் அந்த வடிவம் வர தினம் கரத்தில் ஆசையாய் அமர்திருபேன் பாடுகள் ஊடாய் என் நாட்களை நகர்ந்தேன்எனக்கு மட்டும் ஏன் இப் பாதை என கேட்டேன் நான் உனக்கு செய்யும் நன்மை எனக்க்கு

Nambugireer Lyrics – நம்புகிறீர் Read More »

Yesu Kaividamaattaar Lyrics – இயேசு கைவிடமாட்டார்

Yesu Kaividamaattaar Lyrics is a Tamil Christian Worship Song, Written and sung by Rev. Joshuva Santiago & Aaron Bala – இயேசு கைவிடமாட்டார் இயேசு கைவிடமாட்டார் நான் வணங்கிடும் என் தேவன் என்னோடு இருக்க பயம் எனக்கு இல்லையே நான் நம்பிடும் என் தேவன் என்னோடு இருக்க கலக்கம் எனக்கு இல்லையே கைவிடமாட்டார் இயேசு கைவிடமாட்டார்காலம் எல்லாம் என்னை காத்துக் கொள்வார்1.நான் நினைத்ததோ ஒன்று நடப்பதோ வேறுஎதிர்பார்த்த காரியம் தாமதமானதோ

Yesu Kaividamaattaar Lyrics – இயேசு கைவிடமாட்டார் Read More »