Nambugireer Lyrics – நம்புகிறீர்
Nambugireer Tamil Christian Testimony Song Lyrics, written and sung by Raja Stevenson – நம்புகிறீர் நம்புகிறீர் என்னை இவ்வளவாகபாத்திரனோ இந்த பயணத்திற்காக (2) நேரம் வர நான் காத்திருப்பேன் என் சிலுவை சுமக்கவும் மகிழ்ந்திருப்பேன் – அவர்அவர் வனைந்து முடியும் அந்த வடிவம் வர தினம் கரத்தில் ஆசையாய் அமர்திருபேன் பாடுகள் ஊடாய் என் நாட்களை நகர்ந்தேன்எனக்கு மட்டும் ஏன் இப் பாதை என கேட்டேன் நான் உனக்கு செய்யும் நன்மை எனக்க்கு