Oppilla Thiru Ira – ஒப்பில்லா திரு இரா

1. ஒப்பில்லா – திரு இரா!இதில் தான் மா பிதாஏக மைந்தனை லோகத்துக்குமீட்பராக அனுப்பினதுஅன்பின் அதிசயமாம்அன்பின் அதிசயமாம். 2.ஒப்பில்லா – திரு இரா!யாவையும் ஆளும் மாதெய்வ மைந்தனார் பாவிகளைமீட்டுவிண்ணுக்குயர்ந்த தம்மைஎத்தனை தாழ்த்துகிறார்எத்தனை தாழ்த்துகிறார். 3.ஒப்பில்லா – திரு இரா!ஜென்மித்தார் மேசியாதெய்வ தூதரின் சேனைகளைநாமும் சேர்ந்து, பராபரனைபூரிப்பாய் ஸ்தோத்திரிப்போம்பூரிப்பாய் ஸ்தோத்திரிப்போம். Oppilla Thiru EraEethil Thaan Maa PithaYega Mainthanai LokathukuMeetparaha AnupinathuAnbin Athisayamaam Anbin Athisayamaam Opilla Thiru Era Yaavaiyum Aalum MaaDeiva Mainthanaar PaavikalaiMeettu […]

Oppilla Thiru Ira – ஒப்பில்லா திரு இரா Read More »