Enna Inimai Ithu Song lyrics

பல்லவி என்ன இனிமை இது என்ன இனிமை இதுஇயேசு பிறப்பால் வந்த இனிமை இதுஎன்ன உரிமை இது என்ன உரிமை இது இயேசு பிறப்பால் வந்த உரிமை இது எங்கெங்குமே எங்கெங்குமே எங்கெங்குமே இனிமைஎங்கெங்குமே எங்கெங்குமே எங்கெங்குமே உரிமை சரணம் – 1 மார்கழியில் வந்த வசந்தமோமலரெல்லாம் வணங்கும் புதுமையோதேவைகள் நிறைந்த உலகிலேதேவனும் சந்திக்க வந்தாரேஇயேசு பாலனாக இயேசு பாலனாக இயேசு பாலனாக சரணம் – 2 ரட்சகர் எந்தன் தலைவரேஇரவெல்லாம் மிளிரும் புனிதமேநன்மைகள் தரவே வந்தவரேநம்பியே […]

Enna Inimai Ithu Song lyrics Read More »