Augustin Rajasekar

Jebamae En Vazhvagatum Lyrics – ஜெபமே என் வாழ்வாகட்டும்

Jebamae En Vazhvagatum Tamil Christian Prayer Song Lyrics, Written and Sung by Augustin Rajasekar – ஜெபமே என் வாழ்வாகட்டும் ஜெபமே என் வாழ்வாகட்டும் உம் சமுகமே என் நினைவாகட்டும் -2 இயேசுவே என் தெய்வமே ஜெபமே என் பசியாகட்டும் -2 இயேசுவே என் தெய்வமே உம் சமுகமே என் உணவாகட்டும் 1. சிங்ககெபி எனக்காக திறக்கப்பட்டாலும் திடன்கொண்டு உம் முகம் தினம் தேடுவேன் -2 பால சிங்கங்கள் விழுங்க காத்திருந்தாலும் -2

Jebamae En Vazhvagatum Lyrics – ஜெபமே என் வாழ்வாகட்டும் Read More »

Neer Paaratina Lyrics – நீர் பாராட்டின

Neer Paaratina Tamil Christian Song Lyrics, Written and sung by Evangelist Augustin Rajasekar. Intercession Mission – நீர் பாராட்டின (என் தகப்பனே வருடங்கள் தோறும் நீர் எனக்குபாராட்டுகிற கிருபைகளை உணர்ந்து கண்ணீரோடுஉமக்கு நன்றி சொல்லுகிறேன்) நீர் பாராட்டின உம் கிருபையை நினைத்துதாழ்மையாய் நான் வாழ்ந்து வருவேன்நீர் அருளி செய்த உம் இரட்சிப்பை உணர்ந்துகண்ணீரோடு உமக்கு நன்றி சொல்லுவேன் உமக்கு துரோகம் செய்ய எனக்கு விருப்பமில்லைஉம்மை துக்கப்படுத்த என் மனம் விரும்பவில்லை -2

Neer Paaratina Lyrics – நீர் பாராட்டின Read More »