Vanthazhumae Lyrics – வந்தாளுமே
Vanthazhumae Tamil Christian Popular Old Traditional Song Lyrics, written and sung by Bagavathar Vedanayagam Sastriar 1885-1936 & Clement Sasthriyar Vedanayagam – வந்தாளுமே 1. வந்தாளுமே எந்நாளுமே-2 உன் நாமமே என் தாபமே -2இந்நேரமே(2) கண்பாருமே 2. என் மேசையா உன் ஆசையைக் -2கொண்டோசையாய் யான் பேசவே -2நின்னாசிதா (2) நல் நேசமாய் 3. சத்துருக்கள் சதி செய்ய -2நித்தம் என்னை நெருக்குகிறார் -2அத்தனே தான் (2) அடைக்கலம் 4.