Ma Devane Lyrics – மா தேவனே
Ma Devane Tamil Christian Song Lyrics, Written and Sung by Clement Sasthriyar Vedanayagam & Sudharshan Isaac – மா தேவனே மா தேவனே,மேன்மையானவனே,நான் தியானிக்கும் போதுஉம்மை நான் அறிவேனேஎன் உயிர் ஆவி முழுதும் அர்ப்பணிக்கின்றேனேஎன்னை உம் கரத்தில் ஒப்படைத்திட்டேனேஏற்றுக்கொள்ளும் நீர் இந்த ஏழையை நேற்றும் இன்றும் மாறாத என் நேசர் நேர்மையாய் நான் நடக்கச் செய்யும் சறுக்கும் இப்பாதையில் என்னைசீர்படுத்தி நான் செல்லப்பண்ணும் ராஜா உம்மைநான் வணங்கி போற்றுவேன்.என் இக்கட்டின் நாளில்விரைவாய்