Innum Orumurai Mannikkavendum Devaa Belan 6 song lyrics

இன்னும் ஒருமுறை இன்னும் ஒருமுறைமன்னிக்கவேண்டும் தேவாஎன்று பலமுறை என்று பலமுறைவந்துவிட்டேன் இயேசு ராசா (2) 1. ஒத்தையில போகையிலேகூட வந்தவரும் நீர்தான்தத்து தடுமாறையிலதங்கிப்பிடிச்சவர் நீர் தான் (2)ஓடி ஓடி ஒளிஞ்சேனேதேடி தேடி வந்து மீட்டீர்இருளில் இருந்து தூக்கிராஜ்ஜியத்தின் பங்காய் சேர்த்தீர் – இன்னும் ஒருமுறை 2. பச்சையினு எண்ணி நானும்இச்சையால விழுந்தேன்பஞ்சு மெத்தையினு நம்பிமுள்ளுக்குள்ள தான் படுத்தேன் (2)புத்தி கெட்டு போனதாலபாதை மாறி போனேனேநல்ல மேய்ப்பன் இயேசு தானேகாயம் கட்டி அணைத்தீரே- இன்னும் ஒருமுறை 3. என் […]

Innum Orumurai Mannikkavendum Devaa Belan 6 song lyrics Read More »