Bobby Karra

Azhagana Nesare Lyrics – அழகான நேசரே

Azhagana Nesare Tamil Christian Song Lyrics, Written and sung by JM Martin  & Pr. John Paul R & Bobby Karra  – அழகான நேசரே என்னை அன்பாலே ஜெயித்தவரேஅழகான நேசரேஉம் அன்பிற்கு பூமியிலே ஈடொன்றும் இல்லை ஐயாசொல்லாமல் வந்தீரே சோகத்தை நீக்கினீரேவேதத்தின் வெளிச்சத்தில் வாழ வைத்தவரே இரவும் பகலும் உம்மை நான் துதிப்பேன் ஐயாதுதிக்கு பாத்திரர் நீர்தான் ஐயாஇரவும் பகலும் உம்மை நான் நினைப்பேன் ஐயாஎனது நினைவெல்லாம் நீர்தான் ஐயா

Azhagana Nesare Lyrics – அழகான நேசரே Read More »

Naan Partha Azhagelam Lyrics – நான் பார்த்த அழகெல்லாம்

Naan Partha Azhagelam Tamil Christian Song Lyrics, Written and sung by Aaron Bala – நான் பார்த்த அழகெல்லாம் எங்கள் ஆயுள் முழுக்க அழகானீரே எங்கள் வாழ்க்கையை அழகாய் மாற்றின தெய்வம் நீரே -2 – எங்கள் ஆயுள் நான் பார்த்த அழக்கெல்லாம் உம் முன்பு தோற்றதே நான் கண்ட பாசமெல்லாம் வேஷமாகி போனதே -2 பொய்யான அன்பை நம்பி மெய் அன்பு உம்மை மறந்தேன் மாய்மால வார்த்தை நம்பி உம் வார்த்தை

Naan Partha Azhagelam Lyrics – நான் பார்த்த அழகெல்லாம் Read More »

Thannai Thandhirae Lyrics – தன்னை தந்தீரே

Thannai Thandhirae Tamil Christian Song Lyrics, Written and Sung by JM Martin & John Paul R – தன்னை தந்தீரே என்னை மீட்டிட தன்னை தந்தீரே என்னை காத்திட துணையாய் நின்றீரேஇயேசுவே என் கரத்தை உயர்த்தி உம்மை துதித்திடுவேன் இயேசுவே உம் கரத்தை நம்பி என்றும் வாழ்ந்திடுவேன் (2)என்னை மீட்டிட தன்னை தந்தீரே என்னை காத்திட துணையாய் நின்றீரே கடன் என்ற கடலில் சிக்கி மூழ்க நான் சென்றவன் கரை சேர

Thannai Thandhirae Lyrics – தன்னை தந்தீரே Read More »

Um Naamam Solluven Lyrics – உம் நாமம் சொல்லுவேன்

Um Naamam Solluven Tamil Christian Song Lyrics, Written and sung by JM Martin & Dhass Benjamin – உம் நாமம் சொல்லுவேன் இடைவிடாமல் என்னை நினைத்த நல்ல தெய்வமேதடை வந்தாலும் உமது நாமம் உயர்த்தி சொல்லுவேன் (2)நான் உலகமெங்கும் செல்லுவேன் உம் நாமம் சொல்லுவேன் சத்தியதிற்காக… சாட்சியாய் நில்லுவேன் (2)இடைவிடாமல் என்னை நினைத்த நல்ல தெய்வமேதடை வந்தாலும் உமது நாமம் உயர்த்தி சொல்லுவேன் Charanam 1இடுக்கமான பாதையோ நெறுக்கமான பாதையோ எந்த

Um Naamam Solluven Lyrics – உம் நாமம் சொல்லுவேன் Read More »