Dhass Benjamin

Udaintha Ullathil Lyrics – உடைந்த உள்ளதில்

Udaintha Ullathil Tamil Christian Worship Song Lyrics, Written and Sung by Enok Arulampalam & Dass Benjamin – உடைந்த உள்ளதில் முழு பல்லவிஉடைந்த உள்ளத்தில் உம்மை துதிக்க வைத்த கிருபை,உயிர் இல்லாத வேளையில் உயிரூட்டிய கிருபைஉடைந்த உள்ளத்தில் உம்மை துதிக்க வைத்த கிருபை,உயிர் இல்லாத வேளையில் உயிரூட்டிய கிருபை அனுபல்லவிகிருபை கிருபை என்னை வாழ வைத்ததேகிருபை கிருபை என் கண்ணீர் துடைத்ததேகிருபை கிருபை என்னை வாழ வைத்ததேகிருபை கிருபை என் கண்ணீர்

Udaintha Ullathil Lyrics – உடைந்த உள்ளதில் Read More »

Raththam Jeyam Lyrics – இரத்தம் ஜெயம்

Raththam Jeyam Tamil Christian Song Lyrics, Written and sung by Dr.Gokul. R.Raj and Bro. Dhass Benjamin – இரத்தம் ஜெயம் வெள்ளாட்டு கடா அறுத்துஇளங்காள ரத்தம் எடுத்து -2வேதகம புத்தகம் மேலும்ஜனங்களின் மேலும் தெளிச்ச -2காலம் அந்த காலம் ஆனா இப்ப வேற காலம்காலம் அந்த காலம் ஆனா இப்ப புது காலம் இரத்தம் ஜெயம் இயேசுவின் இரத்தம் ஜெயம் வேதாகம புத்தகம் எங்கும்ரத்தத்த நாம் பாக்குரோமே -2பீடங்களின் மீது அன்று

Raththam Jeyam Lyrics – இரத்தம் ஜெயம் Read More »

Siluvaiyil Pizhaithom Lyrics – சிலுவையிலே

Siluvaiyil Pizhaithom Lyrics is a Tamil Christian Song, written and sung by Evg.Stephen & Dhass Benjamin – சிலுவையிலே எத்தனை அன்பு வைத்தீரையாவார்த்தையால் சொல்ல முடியாதையா ஜீவனைக் கொடுத்து காண்பித்தீரே கிரகிக்க கூட முடியாதையா நன்றி ஐயா நாங்கள் சிலுவையிலே பிழைத்தோமே நன்றி ஐயா உமக்கு மகனாக வாழ்கிறோமே ஐயாயிரம் மேலான காயங்கள் அதை நீர் எப்படி பொறுத்தீரோ – நன்றி ஐயா இரத்தமும் தண்ணீருமாய் கொட்டியதே என்மேல் நீர் வைத்த

Siluvaiyil Pizhaithom Lyrics – சிலுவையிலே Read More »

Um Naamam Solluven Lyrics – உம் நாமம் சொல்லுவேன்

Um Naamam Solluven Tamil Christian Song Lyrics, Written and sung by JM Martin & Dhass Benjamin – உம் நாமம் சொல்லுவேன் இடைவிடாமல் என்னை நினைத்த நல்ல தெய்வமேதடை வந்தாலும் உமது நாமம் உயர்த்தி சொல்லுவேன் (2)நான் உலகமெங்கும் செல்லுவேன் உம் நாமம் சொல்லுவேன் சத்தியதிற்காக… சாட்சியாய் நில்லுவேன் (2)இடைவிடாமல் என்னை நினைத்த நல்ல தெய்வமேதடை வந்தாலும் உமது நாமம் உயர்த்தி சொல்லுவேன் Charanam 1இடுக்கமான பாதையோ நெறுக்கமான பாதையோ எந்த

Um Naamam Solluven Lyrics – உம் நாமம் சொல்லுவேன் Read More »

Appavin Anbu – அப்பாவின் அன்பு

Appavin Anbu Tamil Christian Song Lyrics, Written and sung by Annie Prabha & Dhass Benjamin – அப்பாவின் அன்பு நான் உம்மை நேசிக்கிறேன்உம்மையே நாடுகிறேன்அப்பா உம் அன்பை விட்டுஎங்கே நான் போவேனோ? பல்லவிநாள்தோறும் உம் அன்பைத் தேடஎன் வாழ்வெல்லாம் உம்மை நான் பாட சரணம் 1ஜீவனையே கொடுத்தவரே, ஒப்பில்லா அன்புவெறுமையே இன்றி என்ன நான் தந்தேன்?உலந்திருந்த என்னையே பலன் தந்து மீட்டீர்விட்டுக் கொடுக்காத பேரன்பு உமதேபேரன்பர் நீரே பல்லவிநாள்தோறும் உம் அன்பைத்

Appavin Anbu – அப்பாவின் அன்பு Read More »

Varugai Kaana Vizhigal Yeanguthaey -வருகை காண விழிகள் இரண்டும் ஏங்குதே

Varugai Kaana Vizhigal Yeanguthaey -வருகை காண விழிகள் இரண்டும் ஏங்குதே வருகை காண விழிகள் இரண்டும் ஏங்குதேஇரட்சகர் முகத்தை பார்க்க மனமும் ஏங்குதே -2எப்போது வருவீர் என்று நான் ஏங்கி தவித்து இருந்தேன்சீக்கிரம் வருவீர் என்று அறிவேன் -2 1. யுத்தங்கள் செய்தியை கேட்கிறேன்பஞ்சங்கள் செய்தியை கேட்கிறேன்பூமி அதிர்வுகள் உணர்கிறேன்வாதை நோய்களை காண்கிறேன் -2 அன்பு தனிவதை காண்கிறேன்விசுவாசம் குறைவதை காண்கிறேன் எப்போது வருவீர் என்று நான் ஏங்கி தவித்து இருந்தேன்சீக்கிரம் வருவீர் என்று அறிவேன்

Varugai Kaana Vizhigal Yeanguthaey -வருகை காண விழிகள் இரண்டும் ஏங்குதே Read More »

Enakku yaarundu kalangina neraththil songs lyrics

எனக்கு யாருண்டு கலங்கின நேரத்தில்உம் கரம் என்னை நடத்தியதே-2 உடைத்தீர் உருவாக்கினீர்சிட்சித்தீர் சீர்ப்படுத்தினீர்புடமிட்டீர் புதிதாக்கினீர்பிரித்தீர் பிரியாதிருந்தீர்-எனக்கு யாருண்டு பள்ளத்தின் நடுவில் நான் நடந்தேன்அச்சத்தின் உச்சத்தை பார்த்தேன்ஒளியில்லா இருளில் நான் நடந்தேன்இயேசுவில்லா வாழ்வை நான் வெறுத்தேன்-2 உடைத்தீர் உருவாக்கினீர்சிட்சித்தீர் சீர்ப்படுத்தினீர்புடமிட்டீர் புதிதாக்கினீர்பிரித்தீர் பிரியாதிருந்தீர்-எனக்கு யாருண்டு மரணத்தின் விளிம்பில் நான் இருந்தேன்பாதாள குழியில் நான் கிடந்தேன்பாவத்தின் பாரத்தை சுமந்தேன்இயேசுவில்லா வாழ்வை நான் வெறுத்தேன்-2 உடைத்தீர் உருவாக்கினீர்சிட்சித்தீர் சீர்ப்படுத்தினீர்புடமிட்டீர் புதிதாக்கினீர்பிரித்தீர் பிரியாதிருந்தீர்-எனக்கு யாருண்டு Enakku yaarundu kalangina neraththilUm karam ennai

Enakku yaarundu kalangina neraththil songs lyrics Read More »