Udhithaar Oru Uthamarae- உதிர்த்தார் ஒரு உத்தமரே

Let us all signing JoyMerry Merry ChristmasLet us all signing JoyHappy Happy Christmas உதிர்த்தார் ஒரு உத்தமரேஉலகை மீட்க வந்த இரட்சகரேவாருங்கள் ஆராதிப்போம்ஆனந்தப்பாடல்கள் நாம் படிப்போம்-2 பட்டாடை உடுத்தி பொன் ஊஞ்சல் அமர்த்திபாலனை தாலாட்டுங்கள்தேனோடு பாலுக்கு தெம்மாங்கும் கலந்துஆராதனை செய்யுங்கள் ஆரிரோ ஆரிரோ ஆரிரோ ஆராரிரோ-2 Let us all signing JoyMerry Merry ChristmasLet us all signing JoyHappy Happy Christmas கண்ணின் மணியே செல்லக்கிளியேகண்ணயர்ந்து நீ தூங்குவாய்சங்கீத குயில்கள் […]

Udhithaar Oru Uthamarae- உதிர்த்தார் ஒரு உத்தமரே Read More »