Unarvulla Iruthayam Lyrics – உணர்வுள்ள இருதயம்
Unarvulla Iruthayam Tamil Christian Song Lyrics, Written and sung by Ezra J Darius – உணர்வுள்ள இருதயம் உணர்வுள்ள இருதயம் என்னில் தாருமேஉணர்வுள்ளவனாக மாற்றிடுமே – 2 பரிசுத்தமுள்ள எண்ணங்கள் என்னில் தாருமேபரிசுத்தமுள்ள இதயம் என்னில் தாருமே- 2 1. உணர்வை நான் இழக்கக்கூடாதேஉங்க அன்பை நான் மறக்கக்கூடாதே – 2ஆதி அன்பில் ஒவ்வொரு நாளும்நான் வளரணுமே என்னில் பெருகனுமே – 2 பரிசுத்த 2. உறவை நான் இழக்கக்கூடாதேஉங்க சிலுவையை மறக்கக்கூடாதே –