Kutrangalai Mannipavar Neerae Lyrics – குற்றங்களை மன்னிப்பவர்

Kutrangalai Mannipavar Neerae Tamil Christian Song Lyrics, Written and sung by Daniel Raj – குற்றங்களை மன்னிப்பவர் என் குற்றங்களை மன்னிப்பவர் நீரே,என் குறைகளை நிறைவாக்குவீரே,என் பாவங்களை மன்னிப்பவர் நீரே,பாவ மன்னிப்பைத் தருபவர் நீரே! (2) அனுபல்லவி நீரே என் ஆண்டவர்,நீரே என் இரட்சகர்,நீரே எங்கள் தேவன்,நீரே எங்கள் ராஜா! (2) சரணம் 1 உம்மை அப்பானு கூப்பிடும் புத்திர சுவீகார ஆவியைத் தந்தவர் நீரே! (2)குறைவெல்லாம் நிறைவாக்கி,வறட்சியும் செழிப்பாக்கி,எந்நாளும் நடத்திடுவீரே —

Kutrangalai Mannipavar Neerae Lyrics – குற்றங்களை மன்னிப்பவர் Read More »