David Franklin

JILLENA KULIR KAATRU ஜில்லான குளிர் காற்று வீசும் நேரமது song lyrics

ஜில்லான குளிர் காற்று வீசும் நேரமது மேலோக தூதர் கூட்டம் பாடும் வேளையது மண்ணின் மாந்தரும் கதறும் நேரமது நம் மேசியா மண்ணில் உதித்தார்-2 1.நட்சத்திரம் நடுவானில் ஒளி விளக்காய் சாஸ்திரிகள் பின்தொடர்ந்தாரே வெள்ளைப்போளம் தூபவர்க்கம் அள்ளிச்சென்றே அர்ப்பணித்தார் அவர் திரு முன்னே-2 மந்தை மேய்ப்பர்கள் புது கானம் பாடியே விந்தை காணவே விரைந்தோடிச் சென்றனர்- 2 2.மானிடரின் பாவரோகம் மாற்றிடவே மா ஜோதி மானிடரானார் உன்னை மீட்க தம்மை பலியாக தந்த அவர் அன்பிற்கு இணையில்லையே-2 […]

JILLENA KULIR KAATRU ஜில்லான குளிர் காற்று வீசும் நேரமது song lyrics Read More »

Naan Valnthalum Ummodu Thaan Song Lyrics

நான் வாழ்ந்தாலும் உம்மோடு தான் (இயேசுவே)நான் மரித்தாலும் உம்மோடு தான் 1. உமக்காகத் தானே உயிர்வாழ்கிறேன்உம்மை தானே நேசிக்கிறேன் 2. ஆத்தும பாரம் தாருமையாஅபிஷேகத்தால் என்னை நிரப்புமையா 3. உம்மைப் போல என்னை மாற்றுமையாஉமக்காகவே என்னைத் தந்தேனையா Naan Valnthalum Ummodu Thaan Song Lyrics in English Naan vaalnthaalum ummodu thaan (Yesuvae)Naan mariththaalum ummodu thaan 1. Umakkaakath thaanae uyirvaalkiraenUmmai thaanae naesikkiraen 2. Aaththuma paaram thaarumaiyaaApishaekaththaal ennai nirappumaiyaa

Naan Valnthalum Ummodu Thaan Song Lyrics Read More »