PONGI VAZHIUM DEVA KIRUBAI – பொங்கி வழியும் தேவ கிருபை Song lyrics

பொங்கி வழியும் தேவ கிருபைமண்ணில் வந்ததுஇந்த மண்ணில் மறையும் மறைகள் காக்கதன்னை ஈந்தது 1. உலகை மீட்கும் உண்மை உருவே மாட்டுதொழுவில் பிறந்த கருவே உலகெல்லாம் போற்றிடும் தூய்மையின் அன்பின் குருவே — பொங்கி 2. கருவில் உதித்த தூய கனியேகவலை தீர்க்கும் கண்ணின் மணியேஉளமெலாம் பூரிக்கும் தூய்மையேஉந்தன் வரவே — பொங்கி 3. விழிகள் திறந்த விந்தை தெய்வம்பழிகள் சுமந்து வந்த தெய்வம்உலகெலாம் தொழுதிடும் உன்னதம்உந்தன் நாமம் — பொங்கி Pongi Vazhium Deva KirubaiMannil […]

PONGI VAZHIUM DEVA KIRUBAI – பொங்கி வழியும் தேவ கிருபை Song lyrics Read More »