AnaithuEnnai Aattriya – அணைத்தென்னை ஆற்றிய

AnaithuEnnai Aattriya அணைத்தென்னை ஆற்றிய – Kavithayaal TAMIL LYRICS: Intro: அணைத்தென்னை ஆற்றிய அன்பின் இயேசுவே! அள்ளி என்னை தூக்கிய அண்ணல் இயேசுவே! Chorus: எந்தன் கவிதையால் உம்மை போற்றிடவே உந்தன் காதலால் கசிந்து உருகிடவே கண்ணில் என்னை கண்டு நெஞ்சில் வந்த நேசரே! சரணம்:- 1. நிழலான ஆசை நிஜமானதே, கறையான நினைவு சுத்தமானதே, மறைவான பாவம் கரைந்தோடி போனதே!கரைதாண்டி கரை சேர்த்த தென்றலே! Chorus எந்தன் கவிதையால் உம்மை போற்றிடவே உந்தன் காதலால் […]

AnaithuEnnai Aattriya – அணைத்தென்னை ஆற்றிய Read More »