Thuthiyungal Thuthiyungal Lyrics – துதியுங்கள் துதியுங்கள்

Thuthiyungal Thuthiyungal Tamil christian Song Lyrics, Written and Sung by Pr. Immanuel (Pallikaranai) – துதியுங்கள் துதியுங்கள் துதியுங்கள் துதியுங்கள் தேவனை துதியுங்கள் ராஜாதி ராஜாவைசகலமும் படைத்தவர் சகலமும் ஆள்பவர் இயேசுவை துதியுங்கள்அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா (4) 1. சூரிய சந்திரரே நட்சத்திர கூட்டமே (2)வானாதி வானங்களேஇயேசுவை துதியுங்கள் துதியுங்கள்அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா (2) 2. ஆகாய மண்டலமே பூமியிலுள்ளவையேமகா மச்சங்களே இயேசுவை துதியுங்கள்.. (2)அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா

Thuthiyungal Thuthiyungal Lyrics – துதியுங்கள் துதியுங்கள் Read More »