Pr. Immanuel

vinnapathai Ketten Lyrics – விண்ணப்பத்தை கேட்டேன்

vinnapathai Ketten Tamil christian Song Lyrics, Written and Sung by Pr. Immanuel (Pallikaranai) – விண்ணப்பத்தை கேட்டேன் உன் விண்ணப்பத்தை கேட்டேன் கண்ணீரைக் கண்டேன் உன்னை நான் குணமாக்குவேன்2 வறண்ட நிலங்கள் வயல்வெளியாகிடுமே வனாந்திரமும் செழிப்பாய் மாறிடுமே – 2செழிப்பாய் மாறிடுமே – 2 Verse 1 மாம்சமான யாவருக்கும் கர்த்தர் நீரே உம்மால் செய்யக்கூடாதது ஒன்றுமில்லையே – 2உம்மால் செய்யக்கூடாதது ஒன்றுமில்லையே – 2 Verse 2 கர்த்தரே உனக்கு நித்திய

vinnapathai Ketten Lyrics – விண்ணப்பத்தை கேட்டேன் Read More »

Thuthiyungal Thuthiyungal Lyrics – துதியுங்கள் துதியுங்கள்

Thuthiyungal Thuthiyungal Tamil christian Song Lyrics, Written and Sung by Pr. Immanuel (Pallikaranai) – துதியுங்கள் துதியுங்கள் துதியுங்கள் துதியுங்கள் தேவனை துதியுங்கள் ராஜாதி ராஜாவைசகலமும் படைத்தவர் சகலமும் ஆள்பவர் இயேசுவை துதியுங்கள்அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா (4) 1. சூரிய சந்திரரே நட்சத்திர கூட்டமே (2)வானாதி வானங்களேஇயேசுவை துதியுங்கள் துதியுங்கள்அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா (2) 2. ஆகாய மண்டலமே பூமியிலுள்ளவையேமகா மச்சங்களே இயேசுவை துதியுங்கள்.. (2)அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா

Thuthiyungal Thuthiyungal Lyrics – துதியுங்கள் துதியுங்கள் Read More »