Emmanuel Paul

Yenmael Neer Lyrics – என் மேல் நீர்

Yenmael Neer Lyrics is a Tamil Christian Song, Written and sung by  Pr. Solomon Robert & Emmanuel Paul – என் மேல் நீர் சென்ற நாட்கள் எல்லாம் கண்மணி போல் வழுவாமல் காத்தவரே உந்தன் மறைவினில் என்னை வைத்து அடைக்கலமானவரே – 2உமக்கே ஆராதனை – 8 என் மேலே நீர் உந்தன் கண்ணை வைத்து ஆலோசனை தந்தீரே நாளுக்கு நாள் உந்தன் நன்மைகளால் திருப்தியாக்கீனிரே – 2உமக்கே ஆராதனை

Yenmael Neer Lyrics – என் மேல் நீர் Read More »

Chinnavan Aayiramai Lyrics – சின்னவன் ஆயிரமாய்

Chinnavan Aayiramai Tamil Christian Song Lyrics, written and sung by Rev. Bhaskar Joseph, Sis. Joice Joseph & Rev. Dr. Emmanuel Paul Ph.D – சின்னவன் ஆயிரமாய் சின்னவன் ஆயிரமாய் பெறுக செய்பவர் நீரேசிறியவன் ஆயிரமாய் உயர செய்பவர் நீரே என்னை அறிந்தவர் நீரேஅழைத்தவர் நீரேமுன் குறித்தவர் நீரேஎன்னை தெரிந்தவர் நீரே தனிமையின் பாதையில் கூடவந்தீர் தகப்பனாய் என்னை அனைத்து கொண்டீர்தாயினும் மேலாய் தேற்றினீர் அன்போடு ஆலோசனை எனக்கு தந்தீர்

Chinnavan Aayiramai Lyrics – சின்னவன் ஆயிரமாய் Read More »