EVA.JOHNSON

KARTHAR SONNA NAL VARTHIGALIL – கர்த்தர் சொன்ன நல்வார்த்தைகளில்

KARTHAR SONNA NAL VARTHIGALIL LYRICS IN TAMIL கர்த்தர் சொன்ன நல்வார்த்தைகளில் ஒன்றும் தவறிபோகவில்லதேவன் சொன்ன வாக்குதத்தங்கள் ஒன்றும் விலகிபோகவில்லவிலகிபோகவில்ல (2)வார்த்தைகள் ஒன்றும் தவறவில்லவாக்குதத்தங்கள் விலகவில்ல (2)பொய் சொல்ல அவர் (இயேசு) மனிதனல்லமனம்மாற மனுபுத்திரனல்ல (2) உன்னைவிட்டு விலகமாட்டேன் உன்னை கைவிடமாட்டேன்என்று அவர் பொய் சொல்லல (2)என்னோடு இருக்கிறார் எனக்குள் வாழ்கிறார் வார்த்தை மாறவே இல்ல (2) – வார்த்தைகள் ஒன்றும் மதிலை இடிக்க செய்தார் நதியை கடக்க செய்தார்எனக்காய் யாவையும் செய்தார் (2)வாக்குதத்தங்கள் வாழ்வில் […]

KARTHAR SONNA NAL VARTHIGALIL – கர்த்தர் சொன்ன நல்வார்த்தைகளில் Read More »

Ummai pol azhagullor yarum illai உம்மை போல் அழகுள்ளோர்

உம்மை போல் அழகுள்ளோர் யாருமில்லை உம்மை போல் பூரணர் ஒருவரில்லை-2 இயேசுவே இயேசுவே உம்மை போல் யாருமில்லை-2 நெறிந்த நாணலை முறியாதவர் மங்கி எரியும் திரி அணையாதவர்-2 புலம்பலை புன்னகையாக மாற்றினாரே அழுகையை ஆனந்தமாய் அலங்கரித்தாரே-2 இயேசுவே இயேசுவே உம்மை போல் யாருமில்லை-2-உம்மை போல் Ummai pol azhagullor yarum illai English lyrics  Ummai pol azhagullor yarum illai Ummai pol pooranar oruvarillai-2 Yesuve yesuve Ummai pol yarumillai-2 Nerintha naanalai

Ummai pol azhagullor yarum illai உம்மை போல் அழகுள்ளோர் Read More »