Agathiyin Vaazhvu Lyrics – அகதியின் வாழ்வு
Agathiyin Vaazhvu Tamil Christian Song Lyrics, written and sung by Jackson Daniel – அகதியின் வாழ்வு எந்நாள் வரை இந்த அகதியின் வாழ்வுஎன் போர் அதில் துணை நிற்பது யாரு – 2படைத்தவர் வலி அதை உணர்வாரோநான் அலைந்திடும் வழி காண்பாரோசுமந்திடும் பழி அகற்றுவாரோபாவியின் மறுமொழி ஏற்பாரோ தூக்கி சுமக்கின்றார் பல நேரம் உணர்கின்றேன்பறக்க சொல்கின்றார் அதினால் தான் திகைக்கிறேன் – 2 அலைக்கழிப்பெல்லாம் அது வீணோஆத்துமா கற்றது நன்மைக்கு தானோஇருதய மாற்றம்