EVG STEPHEN

Yesu Illaina Lyrics – இயேசு இல்லையினா

Yesu Illaina Tamil Christian Song Lyrics, Written and Sung by Sis.Emima & Princy Chakra – இயேசு இல்லையினா இயேசு இல்லையினா நான் வீணா போயிருப்பேன் அவர் அன்பு இல்லையினா நான் மண்ணா போயிருப்பேன் STANZA 1 மகளே மகள் என்று என்னை அழைத்தீரே அருகில் வந்து என்னை அணைத்துக் கொண்டீரே குப்பையில் கிடந்த என்னை தூக்கியெடுத்தீரேஉமது சேவைக்காய் என்னை தெரிந்து கொண்டீரே – இயேசு இல்லையினா STANZA 2உதவாத என்னையும் நீர்

Yesu Illaina Lyrics – இயேசு இல்லையினா Read More »

En Nesar Avar Lyrics – என் நேசர் அவர்

En Nesar Avar Tamil Christian Song Lyrics, Written and Sung by Ranjith Singh – என் நேசர் அவர் அழைத்தவர் என்றும் மறவாதவர் அற்புதமாக நடத்திடுவார்தேவைகள் நெருக்கி சூழ்ந்திட்டாலும் தேடிவந்து உதவிடுவார் என் நேசரவர் என் அன்பரவர் என் ஆத்ம நேசர் அழகுள்ளவர் என் நேசரவர் என் அன்பரவர் எனக்காக யாவும் செய்யும் தகப்பனவர் 1.நான் நம்பும் மனிதர் கைவிட்டாலும் நீர் என்னை என்றும் வெறுக்காதவர் உலகமே என்னை எதிர்த்தாலும் என் சார்பில்

En Nesar Avar Lyrics – என் நேசர் அவர் Read More »

Magathuvam Ullavare Lyrics – மகத்துவம் உள்ளவரே

Magathuvam Ullavare Tamil Christian Song Lyrics, Written and sung by Job Daniel & Asborn Sam – மகத்துவம் உள்ளவரே Chorusமகத்துவமுள்ளவரே மகிமையின் ராஜாவேஅதிசயங்கள் செய்பவரே நீர் ஒருவரே தேவன் நான் கடந்த பாதையெல்லாம் ஒருமுறை பார்க்கிறேன் நீர் என்னை நடத்தியதை நினைத்து துதிக்கிறேன் Verse 1என் பலவீன நேரத்திலெல்லாம் உம்மை நோக்கிப் பார்த்தேன்என் பலன் நீரே என்று கிருபையால் உணர்த்தினீர்நான் நின்ற இடத்தில் எல்லாம் நீர் என்னை உயர்த்தினீர்அற்பமாய் நினைத்த என்னை

Magathuvam Ullavare Lyrics – மகத்துவம் உள்ளவரே Read More »