Princy Chakravarthi

Yesu Illaina Lyrics – இயேசு இல்லையினா

Yesu Illaina Tamil Christian Song Lyrics, Written and Sung by Sis.Emima & Princy Chakra – இயேசு இல்லையினா இயேசு இல்லையினா நான் வீணா போயிருப்பேன் அவர் அன்பு இல்லையினா நான் மண்ணா போயிருப்பேன் STANZA 1 மகளே மகள் என்று என்னை அழைத்தீரே அருகில் வந்து என்னை அணைத்துக் கொண்டீரே குப்பையில் கிடந்த என்னை தூக்கியெடுத்தீரேஉமது சேவைக்காய் என்னை தெரிந்து கொண்டீரே – இயேசு இல்லையினா STANZA 2உதவாத என்னையும் நீர்

Yesu Illaina Lyrics – இயேசு இல்லையினா Read More »

Naan Paathiran Allave Lyrics – நான் பாத்திரன் அல்லவே

Naan Paathiran Allave Tamil Christian Song Lyrics, Written and sung by Evg. Joseph Amirtharaj & Princy Chakra – நான் பாத்திரன் அல்லவே ஏனையா என்மீது இத்தனை பாசம்ஏனையா என்மீது அளவற்ற நேசம்-2நான் பாத்திரன் அல்லவே -4 உலக தோற்றம் முன்னே முன்குறித்தீர்நேரம் வந்தபோது தெரிந்தெடுத்தீர் -2உழையான சேற்றினில் தூக்கி என்னைஉயர்வான ஸ்தலங்கள்களில் அமர செய்தீர்-2 – ஏனையா என் மீது உயிருள்ள மட்டும் நான் உறங்கேன் ஐயா உம் நாமம்

Naan Paathiran Allave Lyrics – நான் பாத்திரன் அல்லவே Read More »