கள்ளமில்லா உள்ளம் தாரும் – Kallamilla Ullam Thaarum

கள்ளமில்லா உள்ளம் தாரும் – Kallamilla Ullam Thaarum Song Lyrics in Tamil : கள்ளமில்லா உள்ளம் தாரும் கபடில்லா எண்ணம் தாரும் வஞ்சமில்லா நெஞ்சம் தாரும் இயேசுவே உம்மைப் போலவே இயேசுவே உம்மைப் போலவே (4) அத்திமரம் கீழே காத்திருப்பேனே நாத்தானை போலவே உத்தமனாகவே (2) உம் ராஜ்யம் வருகவே உம் சித்தம் செய்யவே உமக்காய் வாழவே ஒவ்வொரு நாளுமே தண்ணீரின் மேலே தவிக்கும் புறாவோ நோவாவின் கையிலே ஆறுதல் கண்டதே பேழை என்னும் […]

கள்ளமில்லா உள்ளம் தாரும் – Kallamilla Ullam Thaarum Read More »