Asaathiyangal Saathiyamae – அசாத்தியங்கள் சாத்தியமே

Asaathiyangal Saathiyamae – அசாத்தியங்கள் சாத்தியமே Scale : A Major அசாத்தியங்கள் சாத்தியமேதேவா உந்தன் வார்த்தையாலேஅசையாத மலை கூட அசைந்திடுமேஅமாராத புயலும் கூட அமர்ந்திடுமே எல்லா புகழும் எல்லா கனமும்என்னில் அசாத்தியம் செய்பவர்க்கேஎல்லா துதியும் எல்லா உயர்வும்என்னில் நிலைவரமானவர்க்கே எனக்காய் நிற்கும் இயேசுவுக்கேஎனக்காய் பேசும் இயேசுவுக்கே 1)நான் எடுத்த தீர்மானங்கள்ஒன்றன் பின்னாக தோற்றனவேசோராமல் எனக்காக உழைப்பவரேதோற்காமல் துணைநின்று காப்பவரே 2)என் கை மீறி போனதெல்லாம்உம் கரத்தால் சாத்தியமேஎன் கரம் தவறியே இழந்ததெல்லாம்உம் கரம் தவறாமல் மீட்டிடுமே […]

Asaathiyangal Saathiyamae – அசாத்தியங்கள் சாத்தியமே Read More »