AALUGAI ENDRUM UMMIDAMTHAAN – ஆளுகை என்றும் உம்மிடம்தான்

AALUGAI ENDRUM UMMIDAMTHAAN – ஆளுகை என்றும் உம்மிடம்தான் LYRICS ஆளுகை என்றும் உம்மிடம்தான்ஆள்பவர் என்றும் நீர் மட்டும்தான் ராஜ்ஜியம் என்றும் உம்மிடம்தான் ராஜ்ஜியம் செய்பவர் நீர் மட்டும்தான் ஆக்கமும் ஊக்கமும் நீக்கமும் முன்னோக்கமும்இயேசுவே உம் செயலேதோற்றமும் ஏற்றமும் தேற்றமும் நல்மாற்றமும்இயேசுவே உம் சொல்லிலே விண்ணகமெங்கும் மண்ணகமெங்கும் ஆண்டவா உந்தன் ஆளுகைதான் (சங் 135:6)யோசனையிலும் செய்கையாவிலும் நடப்பது உந்தன் விருப்பந்தான் (ஏசாயா 46:10) ஒருவனை காப்பீர் ஒருவனைக் கொல்வீர் (உபா 32:39)உம்மிடம் கேள்விகள் கேட்பவன் யார் (தானியேல் […]

AALUGAI ENDRUM UMMIDAMTHAAN – ஆளுகை என்றும் உம்மிடம்தான் Read More »