Anbai Thedi Lyrics – அன்பை தேடியே
Anbai Thedi Tamil Christian Song Lyrics, Written and sung by Godson GD & Sathiya Prakash – அன்பை தேடியே உலகமோ மறந்ததுஎன்னை உறவுகள் வெறுத்ததுஉள்ளமோ உடைந்ததுஉயிர் வாழ்ந்திட கசந்ததுதனிமையை விரும்பினேன்கண்ணீரோடு கதறினேன்கவலையில் மூழ்கினேன்உறக்கம் இல்லாமல் தவித்தேன்உண்மை அன்பை தேடியேநான் ஏமாந்து போனேனேஉலகம் எங்கும் நான்கண்டது மாயையேஉம் அன்பு ஒன்று தான்என்னை வாழ வைத்ததுசிலுவை நிழல் தான்என்னை இன்றும் காப்பது! Anbai Thedi Song Lyrics, அன்பை தேடியே பாடல் வரிகள் Anbai