அதிசய பாலனை அண்டிடுவோம் – Adisaya Paalanai Andiduvom

அதிசய பாலனை அண்டிடுவோம் – Adisaya Paalanai Andiduvom அதிசய பாலனை அண்டிடுவோம் தேவனை வாழ்த்தி வணங்கியே பாடுவோம் -2 ஆ..ஆ..ஆரிஆரிரோ, ஆ..ஆ.. ஆரிஆறிராராரோ -2 1.அதிசயமானவர் அற்புதம்செய்பவர் முன்னானைமீதில் காட்சி தந்தாரே-2 ஆ.. ஆ..ஆரிஆரிரோ, ஆ..ஆ.. ஆரிஆறிராராரோ -2 2.வால்லமை உள்ளவர் நன்மையே செய்பவர் தாழ்மையின் கோலமாக கொண்டாரே -2 ஆ.. ஆ..ஆரிஆரிரோ, ஆ..ஆ.. ஆரிஆறிராராரோ -2 3.ஆலோசனை கர்த்தராம் ஞாணிகளின் சிறந்தவரை சாஸ்திரிகள் அவரை பணிந்து கொண்டாரே -2 ஆ.. ஆ..ஆரிஆரிரோ, ஆ..ஆ.. ஆரிஆறிராராரோ […]

அதிசய பாலனை அண்டிடுவோம் – Adisaya Paalanai Andiduvom Read More »