Alavillatha Anbu Lyrics – அளவில்லாத அன்பு
Alavillatha Anbu Tamil Christian Song Lyrics, written Tune, Composed & Sung By Bro.Issac Prabhu- அளவில்லாத அன்பு அளவில்லாத அன்பினாலே அரவணைத்தீரே இயேசையா(2)உன்னத அன்பை அறியாமல் அலைந்து திரிந்தேன் இயேசையா(2) இயேசையா இயேசையா இயேசையா இயேசையா (2) பள்ளத்தின் நடுவில் இருந்தாலும் உன் அன்பின் கரம் கொடுத்தீரே -(2)பாவச்சேற்றில் விழுந்தாலும் என்னை தூக்கி எடுத்தீரே (2)இயேசையா இயேசையா இயேசையா இயேசையா (2) 1. நிலையில்லாத வாழ்க்கையிலே நிரந்தரமாக வந்தீரே (2)நித்திய ஜீவனை எனக்கு