Engal Naduvilae Uvlavum Dhivamae – எங்கள் நடுவிலே உலாவும் தெய்வமே

Engal Naduvilae Uvlavum Dhivamae – எங்கள் நடுவிலே உலாவும் தெய்வமே எங்கள் நடுவிலே உலாவும் தெய்வமேஉம்மை நாங்கள் வரவேற்கின்றோம்எங்களோடு வாசம் செய்திட எங்கள் இதயத்தை தருகிறோம் எங்களோடு தங்கிடும்எங்களோடு வாசம் செய்யும் அல்லேலூயா – 3 ஓசன்னா 1. சேரக்கூடாத ஒளியில் என்றுமேவாசம் செய்திடும் தூயவரேசிங்காசனம் அமைக்கிறோம்வந்து அமர்ந்திட‌ அழைக்கிறோம் 2. முழங்கால்கள் யாவும் முடங்கிடும்‌ தூய நாமத்தை உடையவரேஉம்மை நாங்கள் பணிகிறோம்பலிபீடம் அமைக்கிறோம் 3. நீர் பரிசுத்தர் நீரே பரிசுத்தர்பரலோகத்தில் வசிப்பவரேஉந்தன் ராஜியம் அமைத்திடஉம்மை […]

Engal Naduvilae Uvlavum Dhivamae – எங்கள் நடுவிலே உலாவும் தெய்வமே Read More »