Jacob Samuel

Naan Thadumaarum Lyrics – நான் தடுமாறும்

Naan Thadumaarum Tamil Christian Song Lyrics, Written and sung by Bro. Jacob Samuel Madurai & REV. Lobin linesh – நான் தடுமாறும் நான் தடுமாறும் இடங்கள் எல்லாம்உம் ஆவியால் என்னை நிரப்பும்ஆவியானவரே- உம் ஆவியால் என்னை நிரப்பும் உலர்ந்த எலும்பானேன் ஆவியானவரேஉயிர்ப்பியும் என்னையுமே ஆவியானவரேபின்நோக்கி நான் சென்றேன்கரத்தால் அனைத்துக்கொண்டீர்- ஆவியானவரே செங்கடல் முன் நிற்கிறேன் ஆவியானவரேவழியை உருவாக்குமே ஆவியானவரேஎரிகோ போல் பல தடைகள்மேற்கொள்ள உதவிடுமே- ஆவியானவரே Naan Thadumaarum Song

Naan Thadumaarum Lyrics – நான் தடுமாறும் Read More »

Nee En Dasan Lyrics – நீ என் தாசன்

Nee En Dasan Lyrics is a Tamil Gospel Worship song, written and sung by Bro. Jacob Samuel & Sis.Saranyaalan  – நீ என் தாசன் நீ என் தாசன் உன்னைத் தெரிந்துகொண்டேன் உன்னை வெறுக்கவில்லை நீ என் தாசன் 2 என் தாசனாகிய இஸ்ரவேலே நான் தெரிந்துகொண்ட யாக்கோபே 2ஆபிரகாமின் சந்ததியே என் ஆபிரகாமின் சந்ததியே – நீ என் பயப்படாதே உன்னுடன் நான்திகையாதே உன் தேவன் நான்உன்னைப் பலப்படுத்தி

Nee En Dasan Lyrics – நீ என் தாசன் Read More »