Yesu Kristhuvin Vaasanai – இயேசு கிறிஸ்துவின் வாசனை

Yesu Kristhuvin Vaasanai – இயேசு கிறிஸ்துவின் வாசனை இயேசு கிறிஸ்துவின் வாசனை என்னில் வீசிடஇயேசு கிறிஸ்துவின் சாயலை அணிய வேண்டுமேகிறிஸ்துவின் வாசனை சுகந்த ஜீவ வாசனைகிறஸ்துவை அறியும் அறிவில் பெருகவே 1. அன்பின் வாசனை எவர்க்கும் நான் பகிர்ந்திடவேஐக்கியத்தின் வாசனை யாவரும் பெற்றிடஇரட்சிப்பின் வாசனை என்றும் என்னில் மலர்ந்திடமன்னிப்பின் வாசனை யாவர்க்கும் நானும் காண்பிக்க 2. ஈகையின் வாசனை நாளெல்லாம் நானும் செய்திடநன்றியின் வாசனை என்றும் நானும் சொல்லிடமன்றாட்டின் வாசனை எனக்குள் தினமும் தூபமாய்என்றும் பற்றி […]

Yesu Kristhuvin Vaasanai – இயேசு கிறிஸ்துவின் வாசனை Read More »