Ottikko Lyrics – ஒட்டிக்கோ

Ottikko Tamil Christian Kids Song Lyrics, Written and sung by JESSICA JEAN PAUL & JEAN PAUL DAVIDSON – ஒட்டிக்கோ தம்பி தங்காய் கொஞ்சம் நீயும் கேட்டுக்கோ வாழ்க்கையில உண்மை ஒன்னு தெரிஞ்சிகோ இயேசப்பாவ அண்டிக்கோ அவரில் நீ என்றும் ஒட்டிக்கோ ஒட்டிக்கோ அண்டிக்கோ இயேசுவை நீ பிடிச்சிக்கோ(2) ஒட்டிக்கோ இயேசுவை ஒட்டிக்கோ நிரந்தரமாய் ஒட்டிக்கோ இயேசுவை விட்டு விடாதே எங்கே போனாலும் என்னதான் செஞ்சாலும் இயேசப்பா இல்லனா ஒன்னுமே முடியாதே

Ottikko Lyrics – ஒட்டிக்கோ Read More »