kids

Ottikko Lyrics – ஒட்டிக்கோ

Ottikko Tamil Christian Kids Song Lyrics, Written and sung by JESSICA JEAN PAUL & JEAN PAUL DAVIDSON – ஒட்டிக்கோ தம்பி தங்காய் கொஞ்சம் நீயும் கேட்டுக்கோ வாழ்க்கையில உண்மை ஒன்னு தெரிஞ்சிகோ இயேசப்பாவ அண்டிக்கோ அவரில் நீ என்றும் ஒட்டிக்கோ ஒட்டிக்கோ அண்டிக்கோ இயேசுவை நீ பிடிச்சிக்கோ(2) ஒட்டிக்கோ இயேசுவை ஒட்டிக்கோ நிரந்தரமாய் ஒட்டிக்கோ இயேசுவை விட்டு விடாதே எங்கே போனாலும் என்னதான் செஞ்சாலும் இயேசப்பா இல்லனா ஒன்னுமே முடியாதே

Ottikko Lyrics – ஒட்டிக்கோ Read More »

Puthusa en valzhalka Lyrics – புதுசா என் வாழ்க்கை

Puthusa en valzhalka Tamil Christian Song Lyrics Penned & Sung by Jessica Jean Paul. Redeemed Revival Kids Ministry. – புதுசா என் வாழ்க்கை புதுசா என் வாழ்க்கை மாறிப்போச்சு இயேசப்பா எனக்குள்ள வந்ததால இல்ல இல்ல பழைய வாழக்கை மாறிப்போச்சு எல்லாம் புதுசாக என் வாயில கெட்ட வார்த்தை இல்ல நான் இப்போ பொய் எல்லாம் பேசுறது இல்ல இப்போ நாங்க சண்டலாம் போடுறது இல்ல ஏன்னா நாங்க இயேசப்பா

Puthusa en valzhalka Lyrics – புதுசா என் வாழ்க்கை Read More »

Petrumama boatla Lyrics – பேருது மாமா

Petrumama boatla Lyrics – பேருது மாமா NCA VBS Day 1 song theme “கீழ்ப்படிதலில் சந்தோஷமாயிரு”  பேருது மாமா போட்லமீனு ஒன்னும் கிடைக்கலமீனு ஒன்னும் கிடைக்கலனு சோகத்துல போட்ல ​இயேசு ராஜா வந்தாருபோட்ட கொஞ்சம் கேட்டாருகீழ்ப்படிந்த பேருது மாமா போட்ட தான் கொடுத்தாரே ​ஏலேலோ ஐலசாஎலே எலே ஐலசாஏலேலோ ஐலசாஎலே எலே ஐலசா ​இயேசு சொன்ன வார்த்தையாலவலையத் திரும்ப போட்டாருவலையத் திரும்ப போட்டதாலவல நிறைய மீனுங்க ​இயேசுவின் வார்த்தைக்குஎப்போதுமே கீழ்ப்படிவோம்எப்போதுமே கீழ்ப்படிந்துசந்தோஷமாய் வாழ்ந்திடுவோம் ​ஏலேலோ

Petrumama boatla Lyrics – பேருது மாமா Read More »