Petrumama boatla Lyrics – பேருது மாமா
Petrumama boatla Lyrics – பேருது மாமா NCA VBS Day 1 song theme “கீழ்ப்படிதலில் சந்தோஷமாயிரு” பேருது மாமா போட்லமீனு ஒன்னும் கிடைக்கலமீனு ஒன்னும் கிடைக்கலனு சோகத்துல போட்ல இயேசு ராஜா வந்தாருபோட்ட கொஞ்சம் கேட்டாருகீழ்ப்படிந்த பேருது மாமா போட்ட தான் கொடுத்தாரே ஏலேலோ ஐலசாஎலே எலே ஐலசாஏலேலோ ஐலசாஎலே எலே ஐலசா இயேசு சொன்ன வார்த்தையாலவலையத் திரும்ப போட்டாருவலையத் திரும்ப போட்டதாலவல நிறைய மீனுங்க இயேசுவின் வார்த்தைக்குஎப்போதுமே கீழ்ப்படிவோம்எப்போதுமே கீழ்ப்படிந்துசந்தோஷமாய் வாழ்ந்திடுவோம் ஏலேலோ