என்னைக் காக்கும் கேடகமே – Ennai Kaakkum Kedagamae

என்னைக் காக்கும் கேடகமே தலை நிமிரச் செய்பவர் – (2) இன்று உமக்கு ஆராதனை என்றும் உமக்கே ஆராதனை (2) 1.உம்மை நோக்கி நான் கூப்பிடடேன் எனக்கு பதில் நீர் தந்தீரையா (2) படுத்து உறங்கி விழித்தெழுவேன் நீரே என்னைத் தாங்குகிறீர் ஆராதனை….. ஆராதனை…. அப்பா அப்பா உங்களுக்கு தான் – (2) 2.சூழ்ந்து எதிர்க்கும் பகைவருக்கு அஞ்ச மாட்டேன் அஞ்சவே மாட்டேன் (2) விடுதலை தரும் தெய்வம் நீரே வெற்றிப் பாதையில் நடத்துகிறீர் (2) ஆராதனை… […]

என்னைக் காக்கும் கேடகமே – Ennai Kaakkum Kedagamae Read More »