Oru Kuraivindri Jenniffer Joy Vinny Allegro Latest Tamil worship song

ஒரு குறைவின்றி அருள் மிகும் நாதன் பாதம் அமர்ந்திடுவேன் ஆ..ஆஹா.. (2) எண்ணங்கள் எல்லாம் நிறைந்தவரேயேக்கங்கள் அனைத்தையும் தீர்ப்பவரே சிந்தை முழுவதும் இருப்பவரேசர்வததை ஆளும் சர்வேசரே (2) துதி உமக்கே கனம் உமக்கேகாரணராகிய பரம்பொருளேதாழ்மையின் உருவே தரணியின் ஒளியேதயவாய் தூக்கிய மாதயவே முடியாத அனைத்தையும் விசுவாத்தாலே சாத்தியமாக்கிய வல்லவரே (2)குறைவின் மத்தியில்பிரவேசித்து முழுமையாய் மாற்றின முன்னோடியே (2) துதி உமக்கே கனம் உமக்கேகாரணராகிய பரம்பொருளேதாழ்மையின் உருவே தரணியின் ஒளியேதயவாய் தூக்கிய மாதயவே சோர்ந்திடும் நேரத்தில் சாய்ந்திட ஓர் […]

Oru Kuraivindri Jenniffer Joy Vinny Allegro Latest Tamil worship song Read More »