En nesarae en arumai nesarae என் நேசரே என் அருமை நேசரே

என் நேசரே என் அருமை நேசரே எந்தன் வாழ்வினை உம்மிடம் தந்தேனே (2) நீர் செய்த நன்மைகளை நாளெல்லாம் நினைத்திடுவேன் உள்ளத்தின் நிறைவோடு வாழ்வெல்லாம் நன்றி சொல்வேன் (2) – என் நேசரே 1.நன்மைகள் பல கோடி செய்தவரே முடிவில்லா கிருபைகளை தந்தவரே நன்மைகள் பல கோடி செய்தவரே முடிவில்லா கிருபைகளை தந்தவரே நாளெல்லாம் நினைத்தீரே அன்புக்கு இணையில்லயே கிருபைகளை தந்தீரே நன்மையால் நிரப்பினீரே – என் நேசரே 2.மனிதர்கள் என்னை வெறுத்து தள்ளினாலும் நம்பினோர் என்னை […]

En nesarae en arumai nesarae என் நேசரே என் அருமை நேசரே Read More »