Sthotharipaen Devaney ஸ்தோத்தரிப்பேன் தேவனை

ஸ்தோத்தரிப்பேன் தேவனை என்றென்றும் உந்தன் நாமம் உயர்த்தி மகிமை செலுத்தி பாடுவேன் – (2) 1) என்னைப் படைத்தவரே உம்மை ஸ்தோத்தரிப்பேன் என்னை உருவாக்கினவரை ஸ்தோத்தரிப்பேன் – (2) களிமண்ணை எடுத்து பாத்திரமாக என்னையும் வனைந்து உருவாக்கினீர் நாசியில் ஜீவ சுவாசத்தை ஊதி என்னையும் உமக்காய் படைத்தீரே உம்மை ஸ்தோத்தரிப்பேன் – ஸ்தோத்தரிப்பேன் 2) அன்புள்ளவரே உம்மை ஸ்தோத்தரிப்பேன் நல்லவரே உம்மை ஸ்தோத்தரிப்பேன் – (2) மனிதர்கள் என்னை கைவிட்டபொழுது கைவிடா கர்த்தர் என்று அறிந்தேனே மாயையான […]

Sthotharipaen Devaney ஸ்தோத்தரிப்பேன் தேவனை Read More »