என் இயேசுவே – Yen Yesuvae

என் இயேசுவே – Yen Yesuvae என் இயேசுவே… 1.தனிமையில் எம் இணையே துன்பத்தில் என் துணையே,உம் இரத்தம் கொண்டு எந்தன் இதயக்கறையை கழுவினீரே என் கண்களில் நீர் துடைத்துபுது வாழ்வு தந்தவரேதுதி செய்து பாடுவோரைதூணாக்கும் தூயவரேவால் என்னை தலையாக்கினீர்வீழ்ந்த என்னை தூணாக்கினீர்ஓரங்கட்டப்பட்ட என்னை தினம்தாங்கினீர்அன்பாக எனை ஏந்தீனீர்பிள்ளை போல எனை சுமந்தீர்தினம்தோறும் என்னைநீரும் தப்புவித்தீரே எந்தன் இயேசுவே – 4 2. பெஸ்ட் பிரண்ட் எனை கைவிட்டாலும்எந்தன் தாய் எனை வெறுத்தாலும் மறவாமல் சுமப்பவரே தப்புவிப்பவரேஇதயத்தின் […]

என் இயேசுவே – Yen Yesuvae Read More »