இஸ்ரவேலின் தேவன் – Isravelin devan

இஸ்ரவேலின் தேவன் – Isravelin devan LYRICS:இஸ்ரவேலின் தேவன் உறங்குவதுமில்லைதூங்குவதுமில்லை – என்றும் – 2 கலங்காதே கலங்காதேகாக்கும் தேவன் உண்டு கலங்காதே – 2 இஸ்ரவேலின் 1. செங்கடல் வந்தாலும் கவலையில்லைகடும்புயல் வீசினாலும்கவலையில்லை – 2தண்ணீர் மேல் நடந்தவர் என் தேவன்என்னையும் நடத்திச்செல்வார் – 2 என்றும் – இஸ்ரவேலின் 2. எரிகோக்கள் எழும்பட்டும் கவலையில்லைகோலியாத் வந்தாலும் கவலையில்லை – 2சேனைகளின் தேவன் நம் தேவன்ஜெயத்தைக் கொடுத்திடுவார் என்றும் – 2 இஸ்ரவேலின் 3. பெருமழை […]

இஸ்ரவேலின் தேவன் – Isravelin devan Read More »