Niraivetruvaar Lyrics – நிறைவேற்றுவார்
Niraivetruvaar Tamil Christian Song Lyrics, Written and sung by Kumaran Prabhu Patturaj & Dhas Benjamin – நிறைவேற்றுவார் எனக்கு ஒரு தகப்பன் உண்டு என் தேவைகளை நிச்சயமாய் நிறைவேற்றுவார் – (2)என் எண்ணங்களை, ஏக்கங்களை அறிந்திருக்கின்றார் – (2)நன்மையான ஈவுகளை எனக்கு தருவார் இயேசு நன்மையான ஈவுகளை எனக்கு தருவார்.அற்புதர் இயேசு அற்புதர் எல்லாம் செய்ய வல்லவர் – (2) எனக்கு ஒரு தகப்பன் உண்டு என் தேவைகளை நிச்சயமாய் நிறைவேற்றுவார்